Explore Categories

 

 PDF

TallyPrime வெளியீடு 2.0.1 க்கான வெளியீட்டு குறிப்புகள்

உங்களுடைய TallyPrime உடனான மகிழ்ச்சிகரமான பயணத்திற்கு, நாங்கள் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி மற்றும் முந்தைய குறைகளையும் சரி செய்துள்ளோம். இது உங்கள் TallyPrime ன் அனுபவத்தை மேலும் எளிமையாக்கவும் மற்றும் தடையற்றதாகவும் மாற்றும்.

TallyPrime 2.0.1ல் புதிய அறிமுகம்

Bottom Bar அறிமுகம்

புதிதாக அறிமுகமாகியுள்ள Button Bar மூலம் Shortcuts Keys பயன்பாடு எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த Bottom Bar மூலம் உங்கள் செயல்திறனை அதிகரிக்கவும் TallyPrimeஐ எளிதில் கற்கவும் ஏதுவாக அமையும்.
உங்களுடைய தேவைக்கேற்ப Bottom Barஐ மறைத்தும்(hide) வைத்துக் கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு Get Familiar தலைப்பின் கீழ் Bottom Barபகுதியைப் பார்க்கவும்.

மேலும் தகவலுக்கு, Working with Reports தலைப்பின் கீழ் உள்ள Keyboard Shortcuts பகுதியையும் பார்க்கவும்.

TallyPrimeல் உள்ள அறிவிப்புகள் (Notifications)

இப்போது TallyPrime உடனுக்குடன் அளிக்கவிருக்கும் அறிவிப்புகள் (Notifications) பின்வருமாறு:

  • TallyPrime New Release பற்றிய அறிவிப்புகள்
  • TSS validity மற்றும அதன் renewal
  • காலாவதியாகும் Rental license பற்றி மற்றும் அதன் renewal தொடர்பாக

தற்போது லைசன்ல் சார்ந்த பிர்ச்சனைகளும் அவ்வப்போது இந்த அறிவிப்புகள்(Notifications) மூலம் தெரியப்படுத்தப்படும்.

இந்த அறிவிப்புகள் (Notifications) மூலம் புதிய Releaseக்கு upgrade செய்துகொள்ளவும் மற்றும் எங்களுடைய புதிய Product பலன்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். TSS அல்லது Rental License காலாவதி, மற்றும் renewal தொடர்பான அறிவிப்புகள்(Notifications) உங்களுடைய வேலையை தடையின்றி செய்ய உதவுகிறது..

தேவைப்பட்டால், இந்த அறிவிப்புகளை(Notifications), தற்காலிகமாக தள்ளியும் வைக்கலாம்.

மேலும் அறிய Tally Software Services (TSS) மற்றும் Upgrade to Latest Release தலைப்புகளைப் பார்க்கவும்.

TallyPrime வெளியீடு 2.0.1 – தயாரிப்பு மேம்பாடுகள்

எம்எஸ் எக்ஸல்லில்(MS Excel) டேலி டேட்டா Export

எம்எஸ் எக்ஸல்லில் (MS Excel) டேலி டேட்டாவை Export செய்யும் போது கீழ்கண்ட குறைகள் இருந்தது

அனைத்து லெட்ஜர் கணக்குகள் மற்றும் லெட்ஜர் குரூப்களையும் எம்எஸ் எக்ஸலுக்கு Export 

அனைத்து லெட்ஜர் கணக்குகள் மற்றும் லெட்ஜர் குரூப்களையும் எம்எஸ் எக்ஸலுக்கு Export செய்யும்போது.

  • எதிப்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
  • ரிப்போர்ட்டின் சீரமைப்புகள் (Alignment) ஒரே மாதிரியாக export செய்யப்படவில்லை.

தற்போது இக்குறைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

Bank Booksஐ எம்எஸ் எக்ஸல்லில் Export செய்யும்போது.

கம்பெனி டேட்டாவில் அதிகமான Bank லெட்ஜர்கள் இருக்குபோது, Bank Booksஐ எக்ஸல்லில் Export செய்தால் Memory Access Violation error ஏற்பட்டது.
தற்போது இக்குறை சரி செய்யப்பட்டுள்ளது.

Cost Centre ரிப்போர்ட்களை Export, இ-மெயில் மற்றும் ப்ரிண்ட் (Print) செய்யும்போது.

Cost center reportல் Show Opening Balance Configuration disable செய்தபிறகும், Export, இ-மெயில் மற்றும் ப்ரிண்ட் (Print) செய்யும்போது Opening Balance காண்பித்தது.
தற்போது இக்குறை சரிசெய்யப்பட்டுள்ளது.

TDS Outstanding ரிப்போர்ட்டை Export அல்லது ப்ரிண்ட் செய்யும்போது

Transaction wise TDS Outstanding ரிப்போர்ட்டை Export அல்லது ப்ரிண்ட் செய்யும்போது Nature of Payment விடுபட்டிருந்தது.
தற்போது இக்குறை சரிசெய்யப்பட்டுள்ளது.

Select from Drive பயன்படுத்தி Data Restore செய்யும்போது.

கம்பெனி டேட்டாவை restore செய்யும்போது, list of Companiesன் கீழ் கம்பெனியின் பெயர் வராமலிருந்தது. இந்த குறை Select from Drive முறையை பயன்படுத்தும்போது மட்டும் இருந்தது.
தற்போது இக்குறை சரி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Is this information useful?
YesNo
Helpful?